வசூல் வேட்டைக்கு காத்திருக்கும் புலி!

Bookmark and Share

வசூல் வேட்டைக்கு காத்திருக்கும் புலி!

படப்பிடிப்பு, தொழில்நுட்ப வேலைகள் ஆரம்பித்த வேகத்தை பார்த்து புலி யை செப்டம்பரிலேயே ரிலீஸாகிவிடும் என அதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவசரம் காட்டாமல் புலி நிதானம் காட்டி நிற்கிறது. பாகுபலியின் பரபரப்பு இப்போதுதான் குறைந்திருப்பதால் தனக்கான வசூல் நேரத்துக்காக அவசரப்படாமல் இருக்கிறது. 
அடுத்தது பாயும்புலி, வரவுள்ள  ரஜினி முருகன், மாயா, உனக்கென்ன வேணும் சொல்லு போன்ற பேய்ப் படங்கள் நிறைய படங்கள் உள்ளன. 

அதுமட்டுமல்ல செப்டம்பரில் 20 படங்கள் வரவுள்ளன. ஏன் இந்தக் கூட்டத்தில் வெளியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். விஜய்க்கு அக்டோபரில் வெளியிட்டு பல படங்கள் வெற்றி என்கிற சென்டிமெண்ட்டால் அவசரப்படாமல் அக்டோபரில் வேட்டைக்கு காத்திருக்கிறது விஜய்யின் புலி.... 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions