புலி படத்தை பார்த்து ரசித்த பள்ளி மாணவர்கள்

Bookmark and Share

புலி படத்தை பார்த்து ரசித்த பள்ளி மாணவர்கள்

சென்ற வாரம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் புலி படம் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளதால் சில பள்ளி நிர்வாகங்களே மாணவர்களை திரையரங்கிற்கு கூட்டி சென்று புலி படத்தை பார்க்க வைத்துள்ளார்கள்.

மேலும் இன்னும் சில தினங்களில் சென்னையிலும் இதேபோல் பள்ளி மாணவர்கள் மற்றும் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் படிக்கும் மாணவர்களும் புலி படத்தை விரைவில் பார்க்க ஏற்பாடு நடந்து வருகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions