புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா

Bookmark and Share

புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் கடந்த அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தின் பட்ஜெட் மொத்தமாக 118 கோடிகள் என பட குழுவினர் அறிவித்து இருந்தனர். செப்டம்பர் மாத நிறைவில் புலி திரைப்படம் 30 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!
தளபதி ரசிகர்களின் பணத்தை கொள்ளை கொண்ட புலி கொள்ளைக்கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions