புலி விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்!

Bookmark and Share

புலி விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்!

விஜய்யைப் பொறுத்தவரை கதாபாத்திரங்களுக்காக தனது கெட்டப்பை பெரிய அளவில் மாற்றிக்கொள்வதில்லை. 2 வேடங்களில் நடித்தாலும் அதே குரலில், ஒரே மாதிரியான கெட்டப்.

இதனால் எது நல்ல விஜய், எது கெட்ட விஜய் என்பதை அவரது செயல்களை வைத்து தான் ரசிகர்கள் புரிந்து கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், புலி படத்தில் சரித்திர பின்னணி என்பதால் அந்த காஸ்டியூமில் விஜய் புதிய தோற்றத்தில் தெரிகிறார். அதோடு அந்த படத்தில் சித்ரகுள்ளனாக விஜய் நடித்துள்ள காட்சிகள் அதிக காமெடியாகவும், சுவராஸ்யமாகவும் 

படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் புலி விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அட்லி இயக்கத்தில விஜய் நடித்து வரும் 59 வது படத்தில் விஜய் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.

விஜய்யுடன் சமந்தா-எமிஜாக்சன் இப்படத்தில் ஜோடி  சேர்ந்துள்ளனர். ஏற்கனவே போக்கிரி, ஜில்லா படங்களில் போலீசாக நடித்துள்ள விஜய், இந்த படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸை வெளிப்படுத்த நிறைய ஹோம் ஒர்க் செய்கிறாராம்.

மேலும் இந்த படத்திற்கு ரஜினியின் மூன்று முகம் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக பரவிய செய்தி வெறும் வதந்தி. இப்போது வெற்றி என்ற தலைப்பு பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.

மேலும், தற்போது இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி விட்டது. புலி ரிலீசுக்கு பிறகுதான் அதை வெளியிட உள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions