செப்டம்பர் 19 பிரமாண்டமாக நடைபெறவுள்ள தெலுங்கு புலி இசை வெளியீட்டு விழா!

Bookmark and Share

செப்டம்பர் 19  பிரமாண்டமாக நடைபெறவுள்ள தெலுங்கு புலி இசை வெளியீட்டு விழா!

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நடிகர் சுதீப் ஆகியோர் நடித்துள்ள புலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

அக்டோபர் 1 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரும் இப்படத்தின் தமிழ் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதே போல் புலி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

புலி படத்தின் தெலுங்கு பட உரிமையை வாங்கியுள்ள எஸ்.வி.ஆர் மீடியா நிறுவனம் புலி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவை செப்டம்பர் 19 ஆம் தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இவ்விழாவில் புலி படக்குழுவினருடன் கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions