புலி குறித்த கடுமையான விமர்சனம்: விஜய்க்காக களத்தில் இறங்கிய பிரபலம்

Bookmark and Share

புலி குறித்த கடுமையான விமர்சனம்: விஜய்க்காக களத்தில் இறங்கிய பிரபலம்

விஜய் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. அவ்விழாவின் ஹைலைட்டே டி.ஆர் தான்.  இவரின் பேச்சு இன்று வரை சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

இவர் சமீபத்தில் புலி படத்தை பார்த்து அதற்காக ஆதரவாக பேசியனார். மேலும் புலி படம் வெளியாக பெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு அதிரடி கருத்தை கூறியுள்ளார்.

இதில் டி.ஆர் கூறுகையில் ”இன்று செய்தது போல் இனியும் புலி படத்தை கிண்டல் செய்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான முயற்சிகளில் நானே இறங்குவேன்’ என ஆவேசமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions