புலியை கலாய்ப்பவர்களுக்கு எதிராக படக்குழு எடுத்த அதிரடிமுடிவு

Bookmark and Share

புலியை கலாய்ப்பவர்களுக்கு எதிராக படக்குழு எடுத்த அதிரடிமுடிவு

கடந்த வாரம் புலி படம் ரிலீஸாகி பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இருந்தும் இப்படம் குழந்தைகளைக் கவர்ந்து முதல் வாரத்தில் நல்ல வசூலை அள்ளியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவிய இப்படத்தின் மீமிஸ்களால் தற்போது வசூல் குறையத் தொடங்கியுள்ளது. இதைக்கண்ட படக்குழு ”வேண்டும் என்றே சிலர் படத்தின் வெற்றியை தடுக்க, இப்படி செய்கிறார்கள்” எனக் கூறினர்.

இப்படத்தை கிண்டல் செய்த சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றான கொக்கிகுமாரு பக்கத்தை, புலி படம் தயாரித்த SKT Solution முடக்கியுள்ளது. மேலும் இப்படத்தை கிண்டல் செய்யும் சமூக வலைத்தளங்கள் மீது போலீஸில் Complind கொடுத்துள்ளனராம்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions