விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!

வரும் ஏப்ரல் 14-ம் தேதி விஜய் நடிப்பில் தெறி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதேநாளில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து காத்திருக்கிறது.

ஆம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான புலி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பப்படுகிறது. இதன்மூலம் ஒரேநாளில் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து காத்திருக்கிறது.

 


Post your comment





Related News
இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?
புலி படத்தில் விஜய் புது கெட்டப்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions