பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!

Bookmark and Share

பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!

விஜய் நடித்த ‘புலி’ படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் ‘புலி’ படம் பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், முதல் வாரத்தில் இந்த படம் ரூ.1.65 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரிட்டனில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் புலி தான் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது வாரத்திலும் பிரிட்டனில் குடும்பத்தோடு வந்து இந்த படத்தை பார்க்கும் கூட்டம் அதிகமாகியுள்ளதாகவும், இதனால் இந்த வாரத்தின் வசூலும் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பிரிட்டன் விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
தளபதி ரசிகர்களின் பணத்தை கொள்ளை கொண்ட புலி கொள்ளைக்கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions