100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்

Bookmark and Share

100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து அதிக எதிர்பார்ப்பில் வெளியான புலி படம். வெளியாகி முதல் காட்சியிலேயே அதற்கு எதிரான கருத்துக்கள் வெளியாகி விட்டன. இப்படம் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இது ஒரு புறம் இருக்க, குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் புலி படத்தை கொண்டாடி வந்தனர். தற்போது இப்படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தியை பார்த்த பாரும் வாயைப்பிளந்துள்ளனர்.

இது பற்றி அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்கள் 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தின. அந்த படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions