71 கோடி வசூலை குவித்த புலி

Bookmark and Share

71 கோடி வசூலை குவித்த புலி

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியான படம் புலி.

இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் புலி படத்தை கொண்டாடி வந்தனர். தற்போது இப்படம் ஒரு வாரத்தில் 71 கோடி வசூலை குவித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!
தளபதி ரசிகர்களின் பணத்தை கொள்ளை கொண்ட புலி கொள்ளைக்கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions