புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!

Bookmark and Share

புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த ‘புருஸ்லீ' படம் தமிழ்-தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகிறது.

'புருஸ்லீ' படத்தைத் தயாரித்த தானய்யா, தில்ராஜூ மற்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவைட்லா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். 

ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள புரூஸ் லீ இன்று உலகெங்கும் வெளியாகும் நிலையில் இந்த சோதனை நடந்துள்ளது. 

இதே போன்று விஜய் படம் புலி வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இதே பாணியில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions