2 கோடிக்கு விலைபோன புலியின் அமெரிக்க உரிமை!

Bookmark and Share

2 கோடிக்கு விலைபோன புலியின் அமெரிக்க உரிமை!

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடித்துள்ள படம் புலி. விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வியாபாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதில் அமெரிக்கா உரிமை மட்டும் 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை விஜய் நடித்த எந்த படமும் அமெரிக்காவில்  வியாபாரம் இந்த அளவுக்கு ஆனதில்லை என்றும், இதன் வசூல் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில் இந்திய மதிப்பில் 13 கோடி வரை வசூலிக்கும் என்று கூறுகின்றனர்.

இதேபோல்  ஐரோப்பிய நாடுகளிலும் மிக பெரிய வியாபாரம் ஆகும் என்கின்றனர். ஆக, விஜய்யின் புலி பாகுபலியை போன்று மிக பெரிய அளவில் வசூலாகும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions