இணையத்தில் உலாவுவது புலி அல்ல…

Bookmark and Share

இணையத்தில் உலாவுவது புலி அல்ல…

விஜய் நடித்த புலி படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ளனர்.  படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இணையதளங்களில் 18 நிமிட வீடியோ படம் ஒன்று வெளியாகி இதுதான் புலி கதை என்று பரவி வருகிறது. இதனை இயக்குனர் சிம்பு தேவன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இணைய தளங்களில் வெளியாகி இருக்கும் புலி படத்தின் கதை என்ற பெயரில் வெளிவந்திருக்கும் வீடியோவில் சொல்லப்படும் அனைத்தும் கட்டுக் கதையே தவிர புலி படத்தின் கதை அல்ல.

இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். என்கிறார் சிம்புதேவன்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions