புலி படத்தில் பேய்யாக ஸ்ரீதேவி..!

Bookmark and Share

புலி படத்தில் பேய்யாக ஸ்ரீதேவி..!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சரித்திரக்கதையில் உருவாகியிருக்கும் புலி பட ரிலீஸை எதிர்நோக்கி பலரும் காத்துக்கிடக்கின்றனர்.

இப்படத்தின் டீசர், டிரைலர் என அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது இப்பட டிரைலர் இந்திய அளவில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்பட கதை குறித்து நிறைய வதந்திகள் அவ்வபோது பரவிவந்தது. இந்நிலையில் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பட போஸ்டர் புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஸ்ரீதேவி பேய் போன்று தொற்றமளித்துள்ளார். அப்போ ஸ்ரீதேவி புலி படத்தில் பேய்யாக வருவாரா? என்ற புது சர்ச்சை எழுந்துள்ளது.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions