புலிக்குழுவின் புது ஐடியா - இதுவும் நல்லாயிருக்கே

Bookmark and Share

புலிக்குழுவின் புது ஐடியா - இதுவும் நல்லாயிருக்கே

படத்துக்கு பத்து வாரங்கள் யோசித்தால் அதை புரமோட் செய்ய பத்து மாதங்கள் யோசிக்க வேண்டும். அப்படியிருக்கிறது இன்றைய நிலைமை. சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் படத்தை விளம்பரப்படுத்தினால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும் என்ற நிலையில், புலி படக்குழு ஒரு புதுவித ஐடியாவுடன் களமிறங்கியுள்ளது.

படத்தில் பணியாற்றியவர்கள் தங்களின் படப்பிடிப்பு அனுபவங்களையும், விஜய் எப்படி அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதையும் பேசி வீடியோவில் பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

புலி படம் குறித்த சிறந்த முன்னோட்டமாக இந்த வீடியோ இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இதனை பார்த்து வருகின்றனர். பர்ஸ்ட் லுக் வெளியாகும் முன்பே அதிரடி விளம்பரத்தை முடுக்கிவிட்டுள்ளது புலி யூனிட். அடுத்து எங்கே பாயப் போகிறார்களோ?


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions