புலி வளையத்திற்குள் கிராஃபிக்ஸ் பணியாளர்கள்

Bookmark and Share

புலி வளையத்திற்குள்  கிராஃபிக்ஸ் பணியாளர்கள்

சரித்திர படமான புலி படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய் நடிக்க இவர்களுடன்  படத்தில் ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, தம்பிராமைய்யா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் அரண்மனை செட் போட்டே படமாக்கிய போதும், ஆந்திராவில் காட்டுப்பகுதிகளை படமாக்க போதும் பலத்த பாதுகாப்பு போட்டே படப்பிடிப்பை நடத்தினார். இருப்பினும் புலி படத்தின் டீசர் வெளியிடுவதற்கு முன்பே வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் விளைவு, இப்படத்தின் முக்கியமான  காட்சிகளை இணையத்தில்  அவுட்  செய்யக்கூடாது என்பதற்காக,  கிராஃபிக்ஸ் பணிகளில் இருப்பவர்கள் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள். இறுதிகட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் பலத்த செக்யூரிட்டி போட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?
தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான் - வெளியான ரகசிய தகவல்.!
மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல-58 இயக்குனர் யார்? தயாரிப்பு நிறுவனம் எது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!
தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions