புலி பூர்வஜென்மக் கதையா?

Bookmark and Share

புலி பூர்வஜென்மக் கதையா?

விஜய் நடிக்கும் சிம்புதேவன் இயக்கும் புலி படத்தின் கதை தெலுங்கில் வந்த மகதீரா படத்தின் கதையைப்போல பூர்வஜென்ம கதையாக அமைக்கப்பட்டுள்ளது என்று பேசப்படுகிறது. முதல் பாதியில் நடப்புக்காலக் கதையாகவும்  இடைவேளைக்குப்பின் முந்தைய காலக் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதுவே பரவலாகப் பேசப்படுகிறது. அதனால்தான் விஷயம் வெளியே தெரியவிடாமல் பொத்திப் பொத்தி ரகசியம் காக்கப்பட்டதாம்.  புலி பற்றிய இத்தகவல் உண்மையா வெறும் கரடியா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். எப்படியோ ஒரு புலி படத்தில் இரண்டு கதைகள்  இருந்தால் ரசிகர்களுக்கு விருந்தாகத்தானே போகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions