புலி படத்தில் விஜய் செய்யும் காமெடி

Bookmark and Share

புலி படத்தில் விஜய் செய்யும் காமெடி

சிம்புதேவன் இயக்கி வரும் புலி படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இதில் விஜய் காமெடி வேடத்தில் நடிக்கிறார். எப்படி வில்லன் ராஜேந்திரனுக்கு காமெடி ஓர்க் அவுட்டாகியதோ அதே போல விஜய்யிடம் உள்ள காமெடி பாடிலாங்வேஜ்ஜை வைத்து சிம்புதேவன் படத்தை இயக்கி வருகிறார்.

விஜய்யுடன் இமான் அண்ணாச்சி படம் முழுக்க வருகிறார். படப்பிடிப்பின் போது விஜய் அடிக்கும் லூட்டியை அப்படியே ஸ்கிரிப்டில் சேர்த்து படத்தை இயக்கி வருகிறாராம். இதில் இமான் அண்ணாச்சி தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட காமெடியான அனுபவங்களை கேட்டு அதற்கு ஏற்றார் போல காட்சி அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

இன்னும் ஒரு மாதம் படபிடிப்பு நடக்க வேண்டியிருக்கிறது. விஜயின் சினிமா அனுபவத்தில் பெரிய அளவில் பேசப்படும் படமாக புலி இருக்கும் என்பது உறுதி என்கிறார்கள் புலி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions