புலி - விஜய் சென்டிமென்ட்

Bookmark and Share

புலி - விஜய் சென்டிமென்ட்

திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துள்ள விஜய், . ரசிகர்களால் இளையதளபதி என்று அடைமொழியுடன்  50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  வெற்றிப்படங்களுக்கு சமமாக தோல்விப்படங்களையும் அளித்துள்ளார்.

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள "புலி" திரைப்படம், அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏற்கெனவே செப்டம்பர் 17ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

கிராஃபிக்ஸ் பணிகளால் ரிலீஸ் தேதி அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இக்காரணங்கள் வெளியுலகத்திற்கு தெரிவிக்கப்பட்டாலும் விஜய் சென்டிமென்ட்டும் ஒரு காரணம் என தகவல்கள் சொல்கின்றன. விஜய் நடிப்பில வெளியாகி, பெரும்வெற்றி பெற்ற படங்கள் பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலேயே வெளியாகியுள்ளன.

புலி படமும் அவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions