புலிக்கு மாற்றாக செப்டம்பர் 17ல் நான்கு படங்கள்

Bookmark and Share

புலிக்கு மாற்றாக செப்டம்பர் 17ல் நான்கு படங்கள்

புலி படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையவில்லை என்பதால் செப்டம்பர் 17 லிருந்து அக்டோபர் 1 ஆம் தேதிக்கு  தள்ளி  வைத்துள்ளனர்.  இதனால் மகிழ்ச்சியடைந்த  பல தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை களத்தில் இறக்குகின்றனர்.  

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தையும், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தையும், உனக்கு என்ன வேணம் சொல்லு என்ற பேய் படமும், கவுண்டமணி நடித்துள்ள 49-ஒ படத்தை செப்டம்பர்-17 தேதி வெளியாகின்றன.

மேலும் வேறு சில படங்களும் களத்தில் குதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions