புலி கொண்டாட்டம்; ரசிகர்களை மிஞ்சிய தளபதி ரசிகைகள்

Bookmark and Share

புலி கொண்டாட்டம்; ரசிகர்களை மிஞ்சிய தளபதி ரசிகைகள்

சிம்புபுதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் ரிலீஸாவதை ரசிகர்கள் கொண்டாடிவருன்றனர். ஆங்காங்கே போஸ்டர் பேனர் என அமர்கலப்படுத்தியுள்ளனர்.

விஜய் படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்ப்பார்கள். அப்படி எல்லா தரப்பினருக்கும் ஏற்றாற்போல் அவரது படங்கள் இருக்கும். அந்தவகையில் அவருக்கு குழந்தைகள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் அதிகம்.

பெண்கள் அசோசியேஷேன் சார்பில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு புலி போஸ்டர் அடித்துள்ளனர். பெண்கள் குழு ஒரு நடிகருக்கு (அவரின் படத்திற்கு) இப்படி போஸ்டர் அடிப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Puli

Puli Posters


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions