விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சாதனை – புலி ரிலீஸ் திரையரங்கு எண்ணிக்கை

Bookmark and Share

விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சாதனை – புலி ரிலீஸ் திரையரங்கு எண்ணிக்கை

புலி படம் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவிருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

இப்படம் விஜய் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்கில் வெளிவரும் படம். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கின்றது. இப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்கில் வர, ஹிந்தியில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம். கேரளாவில் 200, அமெரிக்காவில் 160 என பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

இப்படத்திற்கான முன்பதிவு நடைபெற்று வரும் சமயத்தில், இப்படத்தை சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வெளியிட தயாரிப்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions