இறுதிக்கட்ட படப்பிடிப்பில் புலி

Bookmark and Share

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் புலி

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவை ஒட்டியிருக்கும் தலக்கோணம் வனப்பகுதியில் நடந்துவருகிறது.

இதில் பல லட்சம் செலவு செய்து காட்டுக்குள் ஒரு கிராமத்தை அமைத்துள்ளனர். இதில் விஜயை மையப்படுத்தி வரும் ஓப்பனிங் ஸாங் ஒன்றை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

இந்த பாடல் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியையும் தலக்கோணம் காட்டில் எடுக்கிறார்கள். முழு படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது.

இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்க உள்ளது. நடிகைகள் ஹன்சிகா , ஸ்ரீதேவி  ஸ்ருதிஹாசன்  ஆகியோர் அட்டைப்பூச்சிக்கு பயந்து இருட்டுவதற்கு முன்பே பேக்கப் வாங்கிவிடுவார்களாம்.

அதேமாதிரி படபிடிப்பு முடிந்ததும் அனைவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு சென்னை திரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions