புலி பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி?

Bookmark and Share

புலி பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி?

திரை உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நடிகர் விஜய் நடித்துள்ள புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 தேதி நடைபெறவுள்ளது.

இயக்குநர் சிம்புதேவன் இயக்கதில் உருவாகியுள்ள புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர்.நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டிற்கு மாகாபலிபுரதில்  பிரமாண்டமாக படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இவ்விழாவில் டோலிவுட் பிரபலங்களான மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150 வது படத்திற்கு தயாராகி வருகின்றார். மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்ரீமந்துடு எனும் தெலுங்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளிவரவுள்ளது.இப்படத்திற்கான தமிழில் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 31) சென்னையில் நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions