புலி படத்தில் விஜய்க்கு ஏன் நீலநிறக் கண்?

Bookmark and Share

புலி படத்தில் விஜய்க்கு ஏன் நீலநிறக் கண்?

விஜய் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் புலி படத்தில் விஜய்க்கு நீல நிறக் கண் என செய்திகள் வெளியானது. இதை டிரைலரில் உறுதிப்படுத்தியிருந்தனர். இதற்கு என்ன காரணம்? ஏன் இவர்களுக்கு மட்டும் நீல நிறக் கண்? என பல கேள்விகள் எழுந்துள்ளது.

காரணம் இப்படத்தில் விஜய் தன் நீலநிறக் கண்களால் விலங்குகளுடன் பேசும் சக்தியைக் கொண்டுள்ளாராம். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான இரண்டாவது டிரைலரில் விஜய் ஒரு பெரிய ஆமையுடன் பேசுவது போல் காட்சி வந்தது. அப்போது விஜய்யின் கண் நீல நிறத்தில் தான் இருக்கும்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions