கடுமையான விமர்சனங்களுக்கிடையே 118 கோடி வசூலித்த புலி!

Bookmark and Share

கடுமையான விமர்சனங்களுக்கிடையே 118 கோடி வசூலித்த புலி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் கடந்த அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தது. 

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தின் பட்ஜெட் மொத்தமாக 118 கோடிகள் என பட குழுவினர் அறிவித்து இருந்தனர். செப்டம்பர் மாத நிறைவில் புலி திரைப்படம் 130 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions