என்னை அறிந்தாலிடம் வசூலில் பின் வாங்கியதா புலி?

Bookmark and Share

என்னை அறிந்தாலிடம் வசூலில் பின் வாங்கியதா புலி?

தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர்கள் விஜய், அஜித் தான்.

இவர்கள் படத்தின் சாதனையை இவர்களே தான் மாறி மாறி முறியடித்து வருகின்றனர்.இந்நிலையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புலி படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ 10.75 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், என்னை அறிந்தால் முதல் நாள் வசூல் தமிழகத்தில் 11 கோடி ரூபாய். இதனால், புலி என்னை அறிந்தால் வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions