புறம்போக்கு படத்தி்ன் பெயர் மாற்றம்?

Bookmark and Share

புறம்போக்கு படத்தி்ன் பெயர் மாற்றம்?

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ஆர்யா - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படமான புறம்போக்கு படத்தின் பெயர், புறம்போக்கு என்கிற பொது உடைமை என்று பெயர் மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், சமூக கருத்து கூறப்பட்டுள்ளதால், புறம்போக்கு என்ற தலைப்பு சரியாக இருக்காது என்பதனடிப்படையில், படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி
மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
புறம்போக்கு பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியீடு: படக்குழுவினர் அதிர்ச்சி
ஷாமின் 25வது படம் \'புறம்போக்கு\'
புறம்போக்கு எந்தமாதிரியான கதை!
புறம்போக்கு படத்தில் தூக்குதண்டனை கைதியாக ஆர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions