ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் புறம்போக்கு

Bookmark and Share

ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் புறம்போக்கு

ஆர்யா-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். நடிகர் ஷாமும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர்கள் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த மாதத்தில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி
மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
புறம்போக்கு படத்தி்ன் பெயர் மாற்றம்?
புறம்போக்கு பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியீடு: படக்குழுவினர் அதிர்ச்சி
ஷாமின் 25வது படம் \'புறம்போக்கு\'
புறம்போக்கு எந்தமாதிரியான கதை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions