புறம்போக்கு எந்தமாதிரியான கதை!

Bookmark and Share

புறம்போக்கு எந்தமாதிரியான கதை!

தனது படங்களில் கம்யூனிஸ்ட் கருத்துக்களை படம் பார்ப்பவர் முகம் சுளிக்க கூடிய அளவில் சொல்லாமல் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லக் கூடியவர் எஸ்.பி.ஜனநாதன்.

சமீபத்தில் பேராண்மை படம் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது புறம்போக்கு என்ற பெயரில் படம் இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டது.

ஆர்யா, விஜய் சேதுபதி, கார்த்திகா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை ஜனநாதன் ரகசியமாக வைத்திருந்தாலும் சந்தடிவாக்கில் செய்தி கசிந்து விடுகிறது. அதன்படி ஜெர்மனியில் நாசிப்படைகளால் சிறை பிடிக்கப்பட்டு சித்திரவைதை அனுபவித்த ஒருவர் தன் அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார்.

அந்த புத்தகத்தை தேடி பிடித்து அதன்படி காட்சி அமைத்து புறம்போக்கு உருவாகி உள்ளது. எப்போதுமே வித்தியாசமான தேடல்கள் தோற்பதில்லை. அது இந்த படத்திலும் உறுதியாகும் என்று நம்புகிறார்கள் படயூனிட்டை சேர்ந்தவர்கள்.


Post your comment





Related News
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி
மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
புறம்போக்கு படத்தி்ன் பெயர் மாற்றம்?
புறம்போக்கு பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியீடு: படக்குழுவினர் அதிர்ச்சி
ஷாமின் 25வது படம் \'புறம்போக்கு\'
புறம்போக்கு படத்தில் தூக்குதண்டனை கைதியாக ஆர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions