புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்

Bookmark and Share

புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்

தமிழ்ப் படங்களின் ஏரியா உரிமைகளை மட்டும் வாங்கிக் கொண்டிருந்த மன்னன் ஃபிலிம்ஸ் முதல்முறையாக ஒரு படத்தின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது.

அந்தப் படம், எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. விஜய் சேதுபதி, ஷாம், ஆர்யா, கார்த்திகா நடித்துள்ள இந்தப் படத்தை ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளன.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இந்திய திரையரங்கு உரிமையை மன்னன் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது. படம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் துணிந்து படத்தின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளனர். 


Post your comment





Related News
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?
டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு
மஸ்கட்டிலும் வெளியானது மாசு....
மாசு படத்தில் ஈழத்தமிழனாக வரும் சூர்யா
\'மாஸு என்கிற மாசிலாமணி\' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி
மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions