புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி

Bookmark and Share

புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்துள்ள படம், ‘புறம்போக்கு’. இந்த மாதம் 15-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி விஜய் சேதுபதி கூறியதாவது:

இந்தப் படத்தில் ரயில்வே கலாசியாக நடித்திருக்கிறேன். இப்ப டியொரு கேரக்டரை இதற்கு முன் யோசித்துப் பார்த்ததில்லை. படத்தில் ஆர்யா, ஷாம் நடித்திருந்தாலும் எல்லா கேரக்டருக்குமே முக்கியத்துவம் உள்ளது.

‘புறம்போக்கு’ என்ற தலைப்பு முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. இருந்தாலும், இயக்குனர் ஜனநாதன் எதையும் காரணத்தோடுதான் வைத்திருப்பார் என நினைத்தேன். அவர் சொன்ன விளக்கம் ஆச்சரியமாக இருந்தது.

‘வாழத் தகுதியான இடம் தான் புறம்போக்கு. ஆனால் நாம் அதை வேறு மாதிரியாக புரிந்து வைத்திருக்கிறோம்’ என்றார்.படப்பிடிப்புன்போது ஆர்யா, ஷாம் இருவரின் நடிப்பைப் பார்த்து வியந்தேன்.

கார்த்திகா, வழக்கமான ஹீரோயினாக இதில் வர மாட்டார். துணிச்சலாக கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக வித்தியாசமான படமாக இருக்கும். பொதுவுடைமை கருத்துக்களும் படத்தில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions