புறம்போக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

புறம்போக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்த 'புறம்போக்கு' படம் வரும் மே 1ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'இயற்கை',' ஈ', 'பேராண்மை' படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் 'புறம்போக்கு'. இந்தப் படத்தை யுடிவி நிறுவனமும் எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ளது.

புறம்போக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு! வர்ஷன் இசையில் என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய ஷாம், கார்த்திகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாலுவாக ஆர்யாவும், எமலிங்கமாக விஜய் சேதிபதியும், குயிலி என்ற பெயரில் கார்த்திகாவும், போலீஸாக ஷாமும் நடித்துள்ளனர்.

ராஜஸ்தான், அந்திரா, சென்னை, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் ட்ரைலர் சின தினங்களுக்கு முன் வெளியானது. ஏப்ரல் முதல் வாரத்தில் இசை வெளியீடும், மே 1ல் படமும் வெளியாகும் என யுடிவி தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions