தமிழ் பெண்ணை மணக்கவிரும்பும் ஹாலிவுட் கலைஞர்

Bookmark and Share

தமிழ் பெண்ணை மணக்கவிரும்பும் ஹாலிவுட் கலைஞர்

புராண கதைகளை அடிப்படையாக கொண்டு இது வேதாளம் சொல்லும் கதை என்னும் படத்தை இயக்குனர் ரத்தீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார்.

அஸ்வின், ஜோக்கரில் ஹீரோவாக நடித்த குரு சோம சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் மூலம் ஹாரிபாட்டர் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர் கிரேக் ப்யூரிட்ஜ் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மிகவும் பிடித்துள்து தமிழர்களின் கலாச்சாரம் கவர்ந்துள்ளதால் தமிழ் பெண்ணை திருமணம் செய்யவிரும்புவதாகவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions