படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி

Bookmark and Share

படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி

தெலுங்கு திரையில் ஹார்ட் அட்டாக் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த  நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளதை சமீபத்தில் நடிகர் நிதின் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

தெலுங்கு திரையில்விட்ட தனது இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகை சார்மி நடிக்கும் ஜோதிலக்ஷ்மி படத்தை இயக்குநர் பூரி ஜகன்நாத் தற்போது இயக்கி வருகின்றார்.  

இப்படத்தை முடித்த பின்னர் அடுத்து, இயக்குநர் பூரி ஜகன்நாத் நடிகர் நிதின் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

குடும்பபாங்கான கதைகளை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் பூரி ஜகன்நாத் நடிகர் நிதின் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்திற்கு மா அம்மா சீதாமாஹாலக்ஷ்மி  என்று பெயர் வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. விரைவில் இதனை படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions