பாலிவுட் படத்தை இயக்கப்போகும் பூரி ஜெகன்நாத்

Bookmark and Share

பாலிவுட் படத்தை இயக்கப்போகும் பூரி ஜெகன்நாத்

டோலிவுட்டின் ஆக்ஷன் இயக்குநரான பூரி ஜெகன்நாத் விரைவில் இந்தி படத்தை இயக்கவிருக்கிறாராம். தற்போது டெம்பர் படத்தின் ரிலீஸ் பிசியிலிருக்கும் ஜெகன்நாத் அடுத்து சார்மியை வைத்து ஒரு படத்தையும், வருண் தேஜை வைத்து இன்னொரு படத்தையும் இயக்கவிருக்கிறார்.

இரண்டு தெலுங்கு படங்களை முடித்துவிட்டு பாலிவுட் படத்தை இயக்கப்போவதாக பூரி ஜெகன்நாத் கூறியுள்ளார், ஏற்கனவே அமிதாப் பச்சனை வைத்து புத்தா ஓஹா தேரா பாப் என்ற இந்தி படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் தற்போது இயக்கவிருக்கும் பாலிவுட் படத்தை யார் வைத்து இயக்கப்போகிறார் என்ற செய்தியை மட்டும் அவர் வெளியிடவில்லை.

ஜூனியர் என்டிஆர் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள டெம்பர் படம் இம்மாதம் 13ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.  


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions