பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்

Bookmark and Share

பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்

டோலிவுட்டின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் தற்போது சர்ச்சைகளில் சிக்க துவங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடுவிரலை காட்டிய புகைப்படத்தை டுவிட்டரில் போட்டு சர்ச்சைக் கிளப்பிய பூரி ஜெகன்நாத், தற்போது ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமூக வலைதள வாசிகள் மத்தியில் பூரி ஜெகன்நாத்தின் செயல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தனது சொந்த பகையை தீர்த்துக் கொள்வதற்கு பூரி ஜெகன்நாத் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

தற்போது லோபர் படத்தை இயக்கி வரும் பூரி ஜெகன்நாத் அக்கதையை பல முன்னணி நடிகர்களிடம் கூறியும் அவர்கள் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150வது படத்தை பூரி ஜெகன்நாத் இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் பூரி ஜெகன்நாத் கூறிய கதையில் இரண்டாம் பாதி தனக்கு பிடிக்கவில்லை என சிரஞ்சீவி செய்தியாளர்கள் மத்தியில் வெளிப்படையாக கூறினார். இதனால் பூரி ஜெகன்நாத் விரக்தி அடைந்துள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
மகேஷ் பாபுவின் அடுத்த படம் டபொறி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions