பூரி ஜெகன்நாத் - குரு வர்மாவை மிஞ்சும் சிஷ்யன்

Bookmark and Share

பூரி ஜெகன்நாத் - குரு வர்மாவை மிஞ்சும் சிஷ்யன்

ராம் கோபால் வர்மாவின் ப்ரியத்துக்குரிய சிஷ்யன், பூரி ஜெகன்நாத். குருவைப் போலவே மாதம் ஒரு படம் ரேஞ்சுக்கு எடுத்து தள்ளுகிறார். சார்மி நடிப்பில் இவர் இயக்கிய ஜோதி லட்சுமி படம் வெறும் 34 தினங்களில் முடிந்துள்ளது. இதையடுத்து நித்தின் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

மகேஷ் பாபுவுடன் ஒரு படம், சிரஞ்சீவியின் 150 -வது படம் என்று ஏற்கனவே பிஸியாக இருக்கும் நிலையில், அப்படங்களை தொடங்கும்முன் குறுகியகால தயாரிப்பாக நித்தின் படத்தை இயக்குகிறார். இப்படியே போனால் குருவை இந்த சிஷ்யன் முந்திவிடுவார்.

 


Post your comment





Related News
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!
ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions