புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!

Bookmark and Share

புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!

விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் படம் மெல்லிசை. இப்படத்தை JSK பிலிம்ஸ் சார்பாக சதீஷ் வெளியிடவுள்ளார்.

இப்படம் இந்த மாதம் வெளியாகிறது.இந்நிலையில் தற்போது இப்படத்துக்கு புரியாத புதிர் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல நிறுவனம் மாபெரும் தொகைக் கொடுத்து வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions