பிரபு சாலமனுடன் நடித்தார் புஷ்மினி

Bookmark and Share

பிரபு சாலமனுடன் நடித்தார் புஷ்மினி

சின்னத்திரையில் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் புஷ்மினி. பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். அதன் பிறகு கோகிலா எங்கே போகிறாள், கனவுகள் மெய்ப்பட ஆகிய தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

தற்போது புஷ்மினி திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தவமின்றி கிடைத்த வரமே படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்து வருகிறார். இது தவிர ஹாக்கி படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி நியாயம் கேட்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

கிருமி என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினியாக நடித்து வருகிறார். தவமின்றி கிடைத்த வரமே படத்தில் இயக்குனர் பிரபுசாலமனுடன் நடித்துள்ளார்.

புஷ்மினியின் நடிப்பை பாராட்டிய பிரபு சாலமன் நல்ல கேரக்டர் வரும்போது வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறாராம். சினிமாவில் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வளர வேண்டும் என்பதுதான் புஷ்மினியின் ஆசையாம், அதனால் இப்போதைக்கு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
கும்கி-2வில் நடிக்கும் ஹீரோயின் இவரா? பிரபல நடிகரின் மகள் அறிமுகம்
பாலைவனத்தில் உதயநிதியை இயக்க தயாராகும் பிரபு சாலமன்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
தனுஷ் பட தலைப்பை தேடும் பிரபுசாலமன்!
படப்பிடிப்பில் யாரிடமும் டென்சன் காட்டாத பிரபுசாலமன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions