குயின் படம் பிரான்ஸ் நாட்டில் ரிலீஸ்

Bookmark and Share

குயின் படம் பிரான்ஸ் நாட்டில் ரிலீஸ்

விகாஸ் பால் இயக்கத்தில், கங்கனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படம், பிரான்ஸ் நாட்டில், செப்டம்பர் மாதம் திரையிடப்பட உள்ளது. இந்த செய்தியை, இயக்குநர் விகாஸ் பால் உறுதி செய்துள்ளார்.

பாலிவுட் படங்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள வரவேற்பை பொருத்து, முதற்கட்டமாக, பிரீமியர் ஷோ திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
குயின் ரீமேக்கில் தமன்னா
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
குயின் படத்தில் நடிக்க விரும்பும் ராகுல் ப்ரீத்தி சிங்
குயின் படத்திற்கு 10 பிலிம்ஃபேர் விருதுகள்
2014 பிளாஷ்பேக்: பெண்களை மையமாக வைத்து கொடி நாட்டிய பாலிவுட்!
குயின் ரீமேக்கில் நடிக்கத் தயார்: ப்ரியா ஆனந்த் சொல்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions