குயின் படத்திற்கு 10 பிலிம்ஃபேர் விருதுகள்

Bookmark and Share

குயின் படத்திற்கு 10 பிலிம்ஃபேர் விருதுகள்

62வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் இந்திபட பிரிவில் குயின் படம் 10 விருதுகளை குவித்தது.

சிறந்த படமாக குயின் தேர்வு பெற்றது. சிறந்த நடிகை - கங்கனா ரணாவத், சிறந்த இயக்குனர் - விகாஷ் பால், சிறந்த எட்டிட்டர் - அபிஹித் கோக்டே, சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் - அமித் திரிவேணி, சிறந்த ஒளிப்பதிவாளர்கள் - சித்தார்த் விபின், பாபிசிம்ஹா, உள்பட 10 விருதுகளை குயின் வென்றது.

இதுதவிர சாஹித் கபூர் (ஹெய்டர்) சிறந்த நடிகராகவும், பகத் அப்சல் கான் (குகூபாரத்), சிறந்த அறிமுக நடிகராகவும, கீர்த்தி சனூன் (ஹெரோபதி) சிறந்த அறிமுக நடிகையாகவும் தேர்வு பெற்றனர் ஹெய்டர் படத்தில் நடித்த தபு சிறந்த துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காமினி குஷாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சங்கர் எல்ஷான் லாய் சிறந்த இசை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
குயின் ரீமேக்கில் தமன்னா
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
குயின் படத்தில் நடிக்க விரும்பும் ராகுல் ப்ரீத்தி சிங்
குயின் படம் பிரான்ஸ் நாட்டில் ரிலீஸ்
2014 பிளாஷ்பேக்: பெண்களை மையமாக வைத்து கொடி நாட்டிய பாலிவுட்!
குயின் ரீமேக்கில் நடிக்கத் தயார்: ப்ரியா ஆனந்த் சொல்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions