பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி

Bookmark and Share

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி

‘கபாலி’ சினிமா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் நேற்று வந்தார். அப்போது நடிகை ராதிகா ஆப்தே நிருபர்களிடம் கூறியதாவது:-

கபாலி படத்தில் நான் ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் எளிமையானவர். படப்பிடிப்பிற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். அவரை டெலிவிஷனில் பார்த்து வந்த நான் அவருடன் ஜோடியாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. 

இந்திய சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருவது இல்லை. அது போன்ற படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கபாலி படத்தை தவிர வேறு எந்த தமிழ் சினிமாப்பட வாய்ப்புகளும் இன்னும் வரவில்லை. நான் தற்போது அஜய்குமாருடன் ‘பேட்மேன்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். 


Post your comment





Related News
பிகினி உடையில் கொண்டாட்டத்தில் ராதிகா ஆப்தே
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
சொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே
எதையோ பிடிக்க போய் ராதிகா அலுவலத்தில் வேறொன்று சிக்கியது!
ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை
ராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்? ஆனந்த்ராஜ் அதிரடி
நடிகர்களை ஒரு சிலர் இப்படி கூறிவதால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ஸ்ரீப்ரியா
மீண்டும் வெளியான ராதிகா ஆப்தேவின் சர்ச்சை புகைப்படம், வைரல் போட்டோ உள்ளே
நிஜ உலகில் இவர்கள் இப்படியா செய்தார்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions