கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி

Bookmark and Share

கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி

ராதிகா சரத்குமார் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர். நேற்று இவர் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது.

இவர் சில வருடங்களுக்கு முன் ஒரு கோலா விளம்பரத்தில் நடித்தார், அதை தற்போது ஷேர் செய்து அவரை திட்டி வருகின்றனர்.

அதற்கு பதிலடி தரும் வகையில் ராதிகா ‘உங்கள் செண்டிமெண்ட்ஸ் எனக்கு புரிகின்றது, ஆனால், இதே விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் 2005-ம் ஆண்டு நடித்தார், அதை கேட்க மாட்டீர்களே’ எனபது போல் டுவிட் செய்துள்ளார்.

Radikaa Sarathkumar @realradikaa

Understand ur sentiments, but talking about an ad which was done in 2005, Hindi version by Aamir Khan, Shows moral constipation, get a life


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions