பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்

Bookmark and Share

பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்

ராய் லட்சுமி மங்காத்தா, முத்திரை, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவருக்கு முன்பு போல் தற்போது மார்க்கெட் இல்லை.அதனால் தமிழ் சினிமாவில் சில நாட்கள் நடிக்காமல் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், அங்கு இவர் தற்போது ஜுலி-2 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் ‘நடிகைகளை வாய்ப்பிற்காக ஒரு சிலர் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருக்கின்றது, நல்ல வேளை என் வாழ்க்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அறிமுக நாயகிகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளையே படுக்கைக்கு அழைக்கின்றார்கள், ஆனால், அவர்கள் உடனே சமூக வலைத்தளங்களில் கூறிவிடுவார்கள்’ என அதிரடியாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
பழம் பெரும் நடிகை மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
வெயிட்டை குறைத்தும் நடிக்க முடியாமல் வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் லக்ஷ்மி மேனன்.!
ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. !
மகனின் படிப்பிற்காக பிரபல நடிகை செய்யும் தொழில் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ரச்சிதாவின் ஃபேஷன் ரகசியம் இதுதான்- சீக்கிரம் படிங்க பேன்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions