படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!

Bookmark and Share

படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஜூலி-2 படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.

படுகவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே படத்தில் இருந்து படுக்கையறை காட்சிகள், லிப்ஸ் டு லிப் காட்சிகள் லீக் ஆகியுள்ளது.

இது ராய் லட்சுமியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது பற்றி அவர் ஒரு பேட்டியில் இது போன்று நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை. நான் படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருந்தேன். எனக்கு லீக் ஆனது கூட தெரியாது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions