என் மார்க்கெட் சரியவில்லை - ராய்லட்சுமி!

Bookmark and Share

என் மார்க்கெட் சரியவில்லை - ராய்லட்சுமி!

தமிழ் படங்கள் மட்டுமல்ல எல்லா மொழி படங்களிலும் நடிகைகளின் சுய பிரச்சனைகள் படத்தின் செய்தியை விட பிரபலமாக இருக்கும். அப்படி பேசப்பட்டவர் லட்சுமிராய். டோணியுடன் இரவில் பைக்கில் சுற்றியது.

கிங்பிஷர் தொழில் அதிபருடன் காதல் என்றெல்லாம் செய்திகள் கிளம்பியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் படங்களில் நடித்துவந்தார் லட்சுமிராய். தற்போது பழைய உறவுக்காரர்களோடு நிரந்தர பகை ஏற்பட்டு விட்டதாம்.

இதனால் மனம் கசந்து போன ராய் லட்சுமி, இனி தீவிரமாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தப்பபோகிறேன். இங்கே எனக்கான இடம் இன்னும் போகவில்லை. என்னோட மார்க்கெட்டும் சரியவில்லை என்று கூறுகிறார்.

புதுபடங்களின் வாய்ப்புக்காக வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி படக்கம்பெனி மற்றும் கோ ஆர்டினேடடர்களுக்கு அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்.சி மற்றும் பார்த்திபன் இயக்க உள்ள படங்களில் அம்மணிக்கு வாய்ப்பு கிடைக்க வழி உள்ளது.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions