காதலர்தினத்தில் ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த ராய் லட்சுமி..!

Bookmark and Share

காதலர்தினத்தில் ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த  ராய் லட்சுமி..!

நேற்று காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் நேற்று முன்தினம் இரவு, அதாவது நேற்று அதிகாலையில் லட்சுமிராய் போட்டிருந்த ஒரு ட்வீட் பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி விட்டிருக்கும் என்று சொல்லலாம்.

“ஓ மை காட்.. ஒரு வழியா நானும் என்னோட லவ்வரை இந்த காதலர் தினத்துல கண்டுபிடிச்சுட்டேன்”. இதுதான் அவர் போட்ட ட்வீட்.. ஆனால் அதற்கடுத்த சில நொடிகளில் “ஹாஹாஹா.. நல்லா ஏமாந்தீங்களா..! கொஞ்ச நேரத்துல நிறைய பேரோட இதயத்தை உடைச்சிருப்பேனோ..? ஆனால் எப்படி என்னை நேசிக்கும் அன்பு உள்ளங்களாகிய உங்கள் இதயங்களை என்னால் உடைக்க முடியும்.

” இன்னொரு ட்வீட் போட்டு ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். “ஏம்மா இதுலகூடவா விளையாடுவீங்க.. என்னம்மா.. இப்டி பண்றீங்களேம்மா” என சொல்லத்தோன்றுகிறதோ..? 


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions