பேய் ருத்ரதாண்டவம் ஆடிய ராய்லட்சுமியின்!

Bookmark and Share

பேய் ருத்ரதாண்டவம் ஆடிய ராய்லட்சுமியின்!

சுந்தர்.சியின் அரண்மனை படத்திற்கு பிறகு வடிவுடையான் இயக்கியுள்ள வுகார்பேட்டை படத்தில் ராய்லட்சுமி  பேய் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி இருவரும் ஆவியாக காதலிப்பதும், டூயட் பாடுவதும் போன்ற காட்சிகள் உள்ளதாம். அதற்காக சுடுகாட்டில் படமாக்கியிருப்பதோடு, அவர்களுடன் நூற்றுக்கணக்கான பேய்கள் நடனமாடுவது போலவும் மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்கள்.

அதோடு, க்ளைமாக்சில் ஸ்ரீகாந்த்- ராய்லட்சுமி இருவரும் ருத்ரதாண்டவம் ஆடுவார்களாம். மோதிப்பார்ப்பேன் என்று விவேகா எழுதியுள்ள அந்த பாடலில் இதுவரை எந்த படத்திலும் ஆடாத அளவுக்கு ஆவேச நடனம் ஆடியிருக்கிறாராம் ராய்லட்சுமி. 

இதனால் இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம் என்று கூறிவரும் ராய்லட்சுமி, அடுத்தடுத்து மேலும் சில பேய் படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். 


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions